Tuesday, February 17, 2009

என்னவளே

ஏழு சுரங்களின்
ஒலியும் தோல்வி
கண்டதே
என்னவளின்
புன்னகையில்

Monday, February 16, 2009

kirukkalkal by MPJ

பூக்களை 
பறிக்க 
உன்னை 
தூக்கிய கணம்தான். 
உணர்ந்தேன் 
பூந்தோட்டத்தையே பறித்துவிட்டேன் 
என்பதை

Sunday, February 15, 2009

Terror Love (முடியுமா......?)

கத்தி எடுத்து கழுத்தை வெட்டியிருந்தால் தாங்கியிருப்பேன் ஈட்டி எடுத்து இதயத்தை கிழித்திருந்தாள் தாங்கியிருப்பேன் ஓரக்கண்ணில் பார்த்தும் பாராமல் சென்றாயே